Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்
நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 June 10, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

தமிழ்த்தோட்டத்திற்கு வந்த கடிதங்களில் தேர்வு செய்யப்பட்ட சில கருத்துக்கள் மட்டுமே இங்கு வெளியிடப்படுகிறது.

உங்கள் எண்ணங்களை பதிந்துகொள்
தமிழ்த்தோட்டம் என்னும் தகவுடைய தோட்டம்
அமிழ்தாட்டம் பூத்த அருங்கோட்டம் – பூந்தமிழைப்
போற்றும் வகையாற் புகழ்படைத்த தோட்டமிதை
நாற்றிசையும் வாழ்த்தட்டும் நன்கு!

அகரம் அமுதா

ஐந்தாவது ஆண்டை நோக்கி அழகு நடை  பயிலும் தமிழ்ச்சோலையே! என் போன்ற  படைப்பாளிகளின் எண்ணங்களை வண்ணங்களாக்கி  தோட்டத்தில்  மலரச்செய்து தமிழ் மணம் பரப்பி வரும் இணையத்தமிழ்  வளர்ச்சி தளத்திற்கு மனமார்ந்த  நன்றி.

கவிதாயினி ச.சந்திரா

அன்புள்ள!
தமிழ் தோட்ட இணைய தளத்திற்கு,
உங்கள் வாசகன் எழுதுவது,
ஒரு
விவசாயி நிலத்தை
பக்குவப்படுத்தி விவசாயம் செய்து அந்த விலை பொருட்களை,நல்ல விலைக்கு விற்கும் போதுதான் அவன் மகிழ்ச்சி அடைகிறான்
அது போல் தான்!
என்னிடம் காயாக இருந்த என்னுடைய கவிதைகளை உங்களுடைய!
தமிழ் தோட்டத்திக்கு அனுப்பி வைத்தேன்,நீங்கள் என் காய் கவிதைகளை!
உங்கள் தோட்டத்தின் கனிகளாக்கி (பழங்கள் ஆக்கி)அதை வாசகர் பார்வைக்கு விருந்தாக்கியதற்கு நான் மிக்க மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், உங்களுக்கு என்னுடைய!
மனமார்ந்த நன்றியே தெரியபடுதிக்கொள்கிறேன்
 

உங்கள் வாசகன்!
ரமீஸ் ராஜா......
(இருமேனி)
(ராமநாதபுரம்-மாவட்டம்)
 

அன்புள்ள நண்பரே,

தேடுதலில் தென்பட்ட தங்கத்தோட்டத்தில் முதல்முதலாக நுழைந்து கருத்துப் பதிய முனைந்தபோது ஏதோ என்
தவறுதலால் இ-மெயில் பெயில்டு என ஏற்பு மறுக்கப்பட வருத்தத்துடன் தளம்விட்டு வெளி வந்தேன். பின்னர்
உறுப்பினராகி என் படைப்புகளையும் தளத்தில் பதித்துவிட்டேன். இப்போது என் கருத்தை கவிதையாகத் தருகிறேன்
இத்தளத்தில் பதிய கருத்து - கவிதை இதோ:-


கருத்து - கவிதை

கலைத்தோட்டங்கள் – எங்கள்

50வலைத் தமிழ்த் தோட்டங்கள்

முறையாகப் பகுத்ததில் வளர்ந்த

பலவண்ணப் பூக்கள்

மணம் வீசும் பாருங்கள்

கருத்துக் கட்டுரைகள்

சிறந்த நற்கவிதைகள்

சிரிக்கச் சிரிக்க நகைச்சுவைகள்

சிந்தனைக்குரிய கதைகள் – மற்றும

வசதியான தேடுதலும்

மிளிரும் அதன் அமைப்பும்

சிரியவர், பெரியவர்

யாவரையும் ஈர்க்கும்

இதுதான் தமிழ்த் தோட்டம்



ஒரு பூவைக் கிள்ளி சுகமாகத்

தலையில் வைப்பதுபோல்

நண்பர், உறவினர்களுக்கு

ஒரு சோறு பதமாக ; இ – மெயிலில்,

அனுப்ப இயல்வில்லை என

வருந்துவோர்க் கொரு வார்த்தை

"பூக்களைத்தான் பறிக்காதீர்கள்"

தள முகவரி அவர்களுக்கும் தந்து

விரல்கள் சுட்ட கண்வழி நடந்து

அவர்களுடனும் சேர்ந்து

தோட்டங்களில் வலம் வாருங்கள்

தோட்டத்தின் அழகில்

கவரும் மணத்தில்

கண்ணும் ம்னமும் குளிரும் பாருங்கள்

மொத்தத்தில் ஒரு வார்த்தை ஆங்கிலத்தில்

“ Yes It is a well ordered Garden

with varieties in fragrance “

 

பின்குறிப்பு (ஆசிரியருக்கு)

இல்லை இழப்பெனினும்

இ-மெயில் வசதியும் அழகுதானே

தமிழ்த் தோட்டத்திற்கு.

சிரமம் மிக வேண்டாம்

எளிதில் முடியுமென்றால்

முயன்று பாருங்கள்
 

அன்புடன்

கண்ணபிரான். G

ஆசிரியர் பதில்
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை, ஆகவே முயற்சிப்போம்...

தமிழ்பார்க்ஸ் பெயருக்கேற்றார் போல் தமிழ் என்னும் தோட்டத்தில் எங்களை போன்ற படைப்பாளர்களின் படைப்புகள் பூத்து குலுங்குகின்றது...........

உங்களின் முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்

இது போன்ற போன்ற புதிய முயற்சிக்கு என்னுடைய இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்

                                          சக்திவேல் ராஜா
                                           யூப்பி குரூப்ஸ்
                                            திருநெல்வேலி

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]