|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
சட்டம்
கோடீஸ்வரர்கள்
கோடிகளை நாட்டில் தினமும்
கொள்ளை அடிக்க கட்டுப்பாடுகள் எதுவுமில்லை
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எங்கும்
பகல் கொள்ளை அடிக்க நிபந்தனைகள் இல்லை
வயிற்றுப் பிழைப்பிற்காக கடலுக்குச்சென்று
வலை வீசிப் பிழைக்கும் மீனவர்களுக்குக்
கட்டுப்பாடு
உலக அரங்கில் மூன்றாம் இடம் பெற்றுத் தந்த
உன்னத மீனவர்களுக்கு ஓராயிரம் தடைகள்
அந்நியச்செலவாணியை ஈட்டித்தரும்
அற்புத மீனவர்களுக்கு பிழைக்கத் தடைகள்
தமிழக மீனவர்களைக் கொல்லும் சிங்களன்
கடலோரப் படையினரையே கடத்திச்சென்றான்
அத்து மீறி அட்டூழியம் செய்திடும் சிங்களனை
இலங்கையை கட்டுப் படுத்த முடியவில்லை
உயிரை பணயம் வைத்து வாழும்
ஒப்பற்ற மீனவர்களைத் துன்புறுத்தும் சட்டம்
மீன்பிடி ஒழுங்குமுறை மேலாண்மைச்சட்டம்
மீனவர்களின் வாழ்வுரிமைப் பறிக்கும் சட்டம்
.........................................................................................
நன்றி
கவிஞர் இரா. இரவி, மதுரை |
கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|