|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
இன்னொருமுறை எரிந்து போயேன்
- முத்துக் குமரா
சிங்கள ரத்த
விழியில்
தமிழ் கனல் தகிக்க வந்தவனே;
எங்களின் மூடிய புத்தியை கிழித்து
இன ரத்தம் காட்டி வெந்தவனே;
வீட்டு -
தொலைகாட்சி சப்தத்தில்
அடைந்த காதுகளில் அறைந்து -
ஈழ - வெடி சப்தம் கேட்க, வைத்தவனே;
உலக எல்லைகோடு வரை
தமிழரை நாணப் பட வைத்து
சற்று ஈழம் காக்க சொன்னவனே;
எங்கோ விழும் பிணத்தை
எடுத்து -
பார்-இது-உன், உறவென காட்டிச் சென்றவனே;
இந்திய துரோகம் மறந்து
தூங்கிய இளைஞர்களை தட்டி எழுப்பி
வீரம் புகட்ட எறிந்தவனே -
இன்னும் கூட
நாங்கள் என்ன செய்தோம்?????
இன்னொரு முறை பிறந்து வந்து
மிச்சமுள்ளவர்களுக்காய் -
சற்று எரிந்துக் காட்டு;
அல்லது எரித்து செல் முத்துக் குமரா!!
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|