|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
.............................................................................................
tamilparks
@
gmail.com
.............................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
குழந்தைகளை பாலியியல் தளங்களில் இருந்து பாதுகாக்க
சட்டரீதியான மென்பொருள்
நண்பர்களே இன்றைய இணையத்தளங்கள் இருக்கும்
சூழ்நிலையில் குழந்தைகளை பாலியியல்
தளங்களிலிருந்து பாதுகாப்பது என்பது குதிரைக்
கொம்பாக இருக்கிறது. பாலியியல் இணையத்
தளங்களிலிருந்து விடுவிக்க ஒரு முழுமையான
மென்பொருள் அதுவும் இலவசமாக சட்ட ரீதியானது இங்கு
இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் சுட்டி இதை கிளிக்
செய்து தளத்தினுள் நுழையுங்கள் வலது பக்கம்
Download K9 Today என்று ஒரு படம் இருக்கும் அதை
கிளிக் செய்யுங்கள்.
பிறகு உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை
கொடுத்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்க
சுட்டி மற்றும் சட்டரீதியான லைசென்ஸ் கீ
கிடைக்கும்.
இந்த மென்பொருளை நிறுவுவதும் மிகவும் சுலபம்
|
|
|
K9 Web Protection Invitation
from Vadivelan R
Dear ,
I found something you might want to
try. It lets you filter out unwanted
Internet sites like pornography,
online gambling, violence, and other
content.
It's K9 Web Protection, from Blue
Coat Systems. I started using it,
and I thought you might find it
useful, too. It's free for personal
use.
For a little Internet "peace of
mind", click
Get K9 Now and follow the
instructions. The program downloads
quickly (less than a minute) and is
easy to install.
It's a great way to help protect
your family
This message generated from the
"Refer a Friend" form at
http://www.k9webprotection.com.
|
|
|
|
|
Copyright © 2008 Blue Coat Systems. All rights
reserved. |
|
உபயோகித்து விட்டு உங்கள் கருத்தை
பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் தெரிவிக்கவும்.
உங்கள் ஊக்குமும் உற்சாகமும் மட்டுமே என்னை
இன்னும் நிறைய மென்பொருட்களை அறிமுகப்படுத்த
ஊக்குவிக்கும். உங்கள் பின்னூட்டமே எனக்கு மிக
சிறந்த உற்சாக டானிக். மற்றவர்களுக்கும்
தெரிவியுங்கள்
-----------------------------------------
நன்றி
வடிவேலன் ஆர். |
வடிவேலன் ஆர்.அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|