New World Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
April 13, 2010
உங்கள் பார்வை எண்
மரபுப் பா பயிலரங்கம்
கற்று தரும் ஆசிரியர்- தமிழநம்பி
.........................................................................................................................................................................................
4. அசை பிரித்தல் பயிற்சி
அசை பிரித்தல் தொடர்பாக ஐயம் ஏதும் கேட்கப்படாததால், புரிந்து கொண்டிருப்பதாகக் கருதுகிறேன். உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு சிறு பயிற்சி. கீழே இரண்டு குறட்பாக்கள் உள்ளன. அவற்றின் சீர்களை அசை பிரித்து எழுதிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. நீங்கள் விரும்பினால் வேறு பாடலுக்கும் அசை பிரித்துக் காட்டலாம். tamilparks @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் அசை பிரித்தல் கவனத்தோடு புரிந்து கொள்ள வேண்டிய பகுதி. இதில் கண்டிப்பாக ஐயம் எழ வாய்ப்புண்டு. தயங்காமல் கேளுங்கள். அடுத்து சீர் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம் வளரும்....... -- நன்றி தமிழநம்பி
அசை பிரித்தல் தொடர்பாக ஐயம் ஏதும் கேட்கப்படாததால், புரிந்து கொண்டிருப்பதாகக் கருதுகிறேன். உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு சிறு பயிற்சி. கீழே இரண்டு குறட்பாக்கள் உள்ளன. அவற்றின் சீர்களை அசை பிரித்து எழுதிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. நீங்கள் விரும்பினால் வேறு பாடலுக்கும் அசை பிரித்துக் காட்டலாம்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
அசை பிரித்தல் கவனத்தோடு புரிந்து கொள்ள வேண்டிய பகுதி. இதில் கண்டிப்பாக ஐயம் எழ வாய்ப்புண்டு. தயங்காமல் கேளுங்கள்.
அடுத்து சீர் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்
வளரும்.......
--
நன்றி தமிழநம்பி
பயிற்சி குறித்து எழும் ஐயங்களை கீழ் உள்ள மின் அஞ்சலுக்கு எழுதி அனுப்பி வையுங்கள்
New World
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]