குடும்பத்தை காப்பாற்ற உழைக்க வேண்டிய கட்டாயம் |
1816 |
அவர் தாய் மரணம் |
1818 |
தொழிலில் தோல்வி
|
1831 |
சட்டசபைத் தேர்தலில் தோல்வி
|
1832 |
பணி பறிப்பு
|
1832 |
தன் நண்பர்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த 17 வருட உழைப்பு
|
1833 |
மறுபடியும் தேர்தலில் தோல்வி
|
1834 |
திருமணம் நிச்சயம் - ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண் இறப்பு |
1835 |
நரம்பு தளர்ச்சியில் 6 மாதம் மருத்துவமனையில் அனுமதி
|
1836 |
சபாநாயகர் தேர்தலில் தோல்வி
|
1838 |
காங்கிரஸ் தேர்தலில் தோல்வி
|
1843 |
காங்கிரஸ் தேர்தலில் தோல்வி
|
1848 |
சட்ட அலுவலர் பணிக்கு நிராகரிப்பு
|
1849 |
செனட் தேர்தலில் தோல்வி
|
1854 |
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 100 ஓட்டுக்கும் குறைபாக வாக்குச் சேகரிப்பு
|
1856 |
மூன்றாம் முறையாக செனட் தேர்தலில் தோல்வி அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு
|
1860 |
--------------------------------------------------------------------------------